நண்பர்களே!!!
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மேலும் குணப்படுத்த உணவு கட்டுப்பாடு அவசியம்.
அரிசி, கோதுமை போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து, சிறுதானிய வகை உணவுகளை தினசரி ச்சேர்த்துக்கொணடால், நிச்சயமாக நாம் சர்க்கரை நோயிடம் இருந்து விடுப்படலாம்!
சிறு தானிய உணவு வகைகள்!
========================
1. சோள மிளகு தோசை! (400 கிராம்):
சோளம், பச்சரிசி, உளுந்து, மிளகு, சீரகம்
@
ரத்த சோகை, சிறுநீரக கோளாறு, கண் பார்வை குறைபாடு களை நீக்கும்! அஜீரணம் போக்கும்!
2. குதிரைவாலி முருங்கை தோசை!
(400 கிராம்)
Ingredients:
குதிரைவாலி அரிசி, முருங்கை கீரை, உளுந்து, புழுங்கல் அரிசி
சர்க்கரை நோய், ரத்த சோகை, வாய் புண், குடல் புண், இருமல், சளி களுக்கு சிறந்தது!
3. பல தானிய அடை தோசை! (400 கிராம்)
Ingredients:
சோளம், தினை, வரகு, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, கொள்ளு, பாசி பயறு, சோயா, தட்டைப்பயிரு, உளுந்து
அதிக நார்ச்சத்து, புரத சத்து நிறைந்தது.மூட்டுவலியை குணமாக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
4. ராகி தோசை (400 கிராம்)
Ingredients:
ராகி, புழுங்கல் அரிசி, உளுந்து,
கால்சியம் நிறைந்தது. சர்க்கரை நோய், ரத்த சோகை, உடல் சூடு, சரும நோயகளுக்கு
சிறந்தது.
5. சாமை முடக்கத்தான் தோசை (400 கிராம்)
Ingredients:
சாமை அரிசி, , முடக்கத்தான் கீரை, உளுந்து, புழுங்கல் அரிசி
சர்க்கரை நோய், மூட்டுவலி, ஆண்மை குறைபாடுகளுக்கு சிறந்தது
6. வரகு வெந்தய தோசை (400 கிராம்)
Ingredients:
வரகு அரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம்
Technology by TAMILNADU AGRICULTURAL UNIVERSITY, MADURAI
@
சர்க்கரை நோய், மூட்டுவலி, மாதவிடாய், கோளாறு களுக்கு சிறந்தது
7. கம்பு தோசை (400 கிராம்)
Ingredients:
கம்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து
@
உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதயத்தை வலுவாக்கும். புரதச்சத்து மிகுந்தது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
8.ஹெல்த் மிக்ஸ் (400 கிராம்)
Ingredients:
கம்பு, ராகி, சோளம், கோதுமை
@
அனைத்து சத்துக்களும் நிறைந்தது.எல்லா வயதினருக்கும் ஏற்றது. 6 மாத குழந்தைகளுக்கும் உணவாக கொடுக்கலாம்.
9.ராகி புட்டு (400 கிராம்)
கேப்பை மற்றும் பச்சரிசி
@
கால்சியம் நிறந்தது. கெட்ட கொழுப்பை குறைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
10. சோள புட்டு (400 கிராம்)
Ingredients:
சோளம் மற்றும் மக்காச்சோளம்,
@
ரத்த சோகைக்கு ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். உடலுக்கு வலிமை கொடுக்கும்.
11. உழுத்தங்களி (400 கிராம்)
Ingredients:
பச்சரிசி, உளுந்து
இடுப்பு எலும்புக்கு வலிமை கொடுக்கும்.சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
12.வெந்தயக்களி (400 கிராம்)
Ingredients:
பச்சரிசி, உளுந்து, வெந்தயம்
@
குடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
குடல் புண்ணை ஆற்றும். மலச்சிக்கலை குணமாக்கும். ரத்தத்தில் சர்க்கரை யின் அளவை கட்டுப்படுத்தும்.
@@
மேலே உள்ள 12 சிறுதானிய உணவுகளும் மதுரை கோல்டன் ஹாவெஸ்ட் நிருவனம் இரண்டு வருடங்களாக ஆர்கானிக் முறையில் மதுரை தமிழ்நாடு அக்ரிகள்சுரல் யூனிவெர்சிட்டி யின் பரிந்துரை படி சுத்தமாகவும், சுகாதரமாகவும் சொந்தமாக தயாரித்து விற்பனை செயகிறார்கள்.
Fssai சர்டிபிகேட் பெற்றுள்ளார்கள்.
12 பாக்கெட்ஸ் விலை 1100 !
1000 ரூபாய்க்கு கிடைக்கும்!
தேவையுள்ளோர் தொடர்பு கொள்ளபவும்!
கூரியர் இலவசம்!
டோர் டிலவரி உண்டு!
G.nagarajan
9543806174













